வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

வரவேற்புகள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த வலைப்பதிவில் நான் கற்ற, கற்றறிந்த ஜோதிட விஷயிங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். உங்களுடைய முழுமையான ஆதரவு எனக்குக் கிடைக்கும் படி இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.உங்களுடைய ஜோதிட சம்பந்தமான சந்தேகங்கள் எதுவானாலும் அதற்கு  என்னால் இயன்ற அளவு பதில் கூற முயற்சிக்கிறேன். 
                                                                                                                             ஜோதிடர் சீதாலக்ஷ்மி.
                                                                                                                                      Cell:  94435 75398.

1 கருத்து: